Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
நகரம் தஞ்சாவூர்
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 613 005
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் வீ. ஜெயபால்
நகரம் தஞ்சாவூர்
ஆய்வு விவரம்
தலைப்பு வரலாற்றுப்பின்னணியில் சைவ சமய நாடகங்கள்
வகைமை நாடகம்
துணை வகைமை சமயம்
பதிவு நாள் 2004
நெறியாளர் க. இரவீந்திரன்
துணை நெறியாளர் க. இரவீந்திரன்
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
நாடகம் என்பது நாட்டில் நடப்பதும், வீடு வயல் வழிக்கு விழுத்துணையானதும் ஆடல் பாடலோடு அபநயம் கூட்டி ஊடுறு கதையினை உருப்பெற வைத்து மேடையில் சுவை பெற விளக்கி நடிப்பதாகும். சமயங்கள் மக்களின் உணர்வுகளை வலிமையாகப் பணிக்கும் தன்மை உடையவை. அவற்றின் ஆற்றல் உயிரையும் கொடுக்கும் துணிவை மனிதனுக்கு ஊட்டுவதைக் கண்கூடாகக் காணலாம்.
ஆய்வு அணுகுமுறை:-
வரலாற்று முறை, விளக்கமுறை, பகுப்புமுறை, ஒப்பியல் முறை
ஆய்வேட்டின் அமைப்பு:-
1. சைவ சமய நாடகங்களும் வரலாற்றுக் களங்களும் 2. களப் பின்னணி 3. அரசியல் பின்னணி 4. சமயப் பின்னணி 5. சமுதாயப் பின்னணி 6. நாடக நிகழ்வுகளும் கருத்து வெளிப்பாடுகளும் 7. சைவ சமய நாடகங்களின் பங்களிப்பு
முடிவுரை:-
முதல் இயலின் நாயன்மார்களைக் கொண்டு அமையும் நாடகங்கள் பின்புலமாகக் கொள்ளப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலத்தின் அருமைகருதி விரிவஞ்வி இந்நாடக இலக்கிய ஆய்வின்மூலம் காரைக்கால் அம்மையார். கண்னப்பர், எறிபந்தர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டர், நந்தனார், மெய்ப்பொருள் நாயனார், பூசவியர், இறையனாற்குடி மாறனார், சுந்தரமூர்த்திநாயனார் ஆகிய நாயன்மார்களது வாழ்க்கைச் சம்பவங்கள் எப்படி வரலாற்றுக்களங்களான பரிணமிக்கப்படுகின்றன என்பது குறித்துத் தொடர்ந்து பேசப்பட்டது.