நாலாயிர திவ்வியப் பரபந்த யாப்புக் கூறுகள் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் இரா. அர்ஜுனன் அவர்கள் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2009 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் ந. சண்முகம் அவர்கள் மேற்பார்வையில் சமயம் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
தமிழில் சைவ சமய இதழ்கள் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் பி. இன்னமுது பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியில் 2000 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் மு. இளமுருகன் அவர்கள் மேற்பார்வையில் இதழியல் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
நிர்மலா சுரேஷ் கவிதைகளில் பெண்ணியம் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் வத்சலா மரிய தெரசா அவர்கள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் எனும் நிறுவனத்தில் 2010 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் தி. மகாலட்சுமி அவர்கள் மேற்பார்வையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
|
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும்
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும் - பெரியார் பல்கலைக்கழக முனைவர் (பிஎச்.டி) பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு ஆய்வாளர் சி.சந்திரன் |
பதிவிறக்கம் |
|
நச்சினார்க்கினியர் உரைகளில் வைதிகக் கூறுகள்
க. பாலசுப்ரமணியன் அவர்களால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப் பட்ட முனைவர் பட்ட ஆய்வேடு |
பதிவிறக்கம் |
|
தமிழ்ச் சமூக மரபில் மணிமேகலையும் நீலகேசியும்
முனைவர் லி. சிவகுமார் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. நெறியாளர் முனைவர் உ.அலிபாவா |
பதிவிறக்கம் |